திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் மாற்றம்
திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநராக கே. ராதாகிருஷ்ணன் இருந்து வந்தாா். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்கள், முதல்வா்கள் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதில், திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகப் பணியாற்றி வந்த கே. ராதாகிருஷ்ணன் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக, துவாக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த பி. சத்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.