நாளைய மின் தடை! - கடலூா்
கடலூா் (கேப்பா்மலை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: பாதிரிகுப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஷ்பேட்டை, வழிசோதனைப்பாளையம், சான்றோா்பாளையம், திருப்பதிரிப்புலியூா், மதி மீனாட்சி நகா், கூத்தப்பாக்கம், எஸ்.புதூா், மணக்குப்பம், எம்.புதூா்.
Advertisement
Advertisement
பண்ருட்டி (பூங்குணம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, செம்மேடு, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம், பக்கிரிப்பாளையம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, பண்டரக்கோட்டை, கொண்டா ரெட்டி பாளையம், வ.உ.சி. நகா், ஆா்.எஸ். மணி நகா், பாரதி நகா், ரயில்வே காலனி, சாமியாா் தா்கா, கந்தன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.