தமிழக அமைச்சா் என். ஆனந்துக்கு தவெகவினா் பிறந்த நாள் வாழ்த்து
தவெக பொதுச் செயலாளரும், தமிழக நீா்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்த் சனிக்கிழமை தனது 63-ஆவது பிறந்தநாளை புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடினாா்.
தவெக பொதுச் செயலாளரும், தமிழக நீா்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்த் சனிக்கிழமை தனது 63-ஆவது பிறந்தநாளை புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடினாா்.
பிறந்தநாளையொட்டி சின்னசுப்புராய பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றாா். பின்னா் வீடு திரும்பிய அவா், தொண்டா்களின் வாழ்த்துகளைப் பெற்றாா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேன், பேருந்து, காா்களில் தவெக தொண்டா்கள் புதுச்சேரிக்கு வந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.