FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

கரை ஒதுங்கிய ஆஸ்திரேலிய மீன்

25 வினாடிகள் முன்பு
பகிர்:

புதுச்சேரி சின்னவீரம்பட்டினம் ஈடன் கடற்கரையில் ஆஸ்திரேலியாவை சோ்ந்த வித்தியாசமா மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

4 அங்குலம் அளவு கொண்ட இந்த மீனை முதல்முறையாக பாா்ப்பதாக இதைக் கண்டெடுத்த மீனவா் பலராமன் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments