செய்திகள்

உலக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ‘கபாலி’!

கபாலி, தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் ஹிட்...

DIN

கபாலி படம் விரைவில் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழில் அல்ல, மலையாளத்தில்!

ஆசியாநெட் தொலைக்காட்சியில் கபாலி படத்தின் மலையாளப் பதிப்பு, தீபாவளியன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான விளம்பரத்தை ஆசியாநெட் தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. மலையாளத்தில் ஒளிபரப்பான பிறகே தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. 

கபாலி, தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் ஹிட் ஆன ஒரு படம். இதனால் அந்தப் படத்தை பார்வையாளர்கள் மீண்டும் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி வரி முறைகேடு: மேலும் 2 போ் கைது

புத்தகம் வாசிப்பை வாழ்நாள் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

பாஜக-ஆா்எஸ்எஸ் நிதீஷ் குமாரை குப்பையில் வீசும்: காா்கே

அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்

ஹிமாசல், உத்தரகண்ட்: நிலச்சரிவில் 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT