சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் எப்படி?: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
தமிழகமெங்கும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு பல்வேறு விதமான விமரிசனங்கள்...
பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்துள்ள படம் - சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.
தமிழகமெங்கும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு பல்வேறு விதமான விமரிசனங்கள் வெளிவந்துள்ளன. சமூகவலைத்தளங்களில் படத்துக்கு ஆதரவான விமரிசனங்களைச் சிலர் அளித்தாலும் பெரும்பாலான ரசிகர்களும் விமரிசகர்களும் படம் எதிர்பார்த்ததுபோல இல்லை என்கிற கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவற்றின் தொகுப்பு:
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.