செய்திகள்

சாந்தி... வெண்ணிற ஆடை நிர்மலா ஆன கதை!

திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்வை, தான் கற்ற பரதக் கலைக்கு அர்ப்பணித்து மிகச்சிறந்த நடனக் கலைஞராகவும் வலம் வரும் வெண்ணிற ஆடை நிர்மலா குறித்த காணொலி இது!

கார்த்திகா வாசுதேவன்

சாந்தி என்ற பெயருடைய 17 வயது செளராஷ்டிரப் பெண், இயக்குனர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில் நிர்மலா எனும் பெயரில் அறிமுகமாகி  இதோ இன்றும் கூட சின்னத் திரையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நம்மை சந்தோசத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்வை, தான் கற்ற பரதக் கலைக்கு அர்ப்பணித்து மிகச்சிறந்த நடனக் கலைஞராகவும் வலம் வரும் வெண்ணிற ஆடை நிர்மலா குறித்த காணொலி இது!

வெண்ணிற ஆடை நிர்மலா குறித்து நடன இயக்குனர் கலா பகிர்ந்து கொள்ளும் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருங்கள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT