இந்த வாரம் வெளியாகவுள்ள ஏழு தமிழ்ப் படங்கள்!
இந்த ஏழு படங்களில் விஷால் நடித்துள்ள அயோக்யா படம் ஆரம்ப நாள்களில் அதிக வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது...
இந்த வாரம் மே 9, 10 தேதிகளில் ஏழு தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன.
அயோக்யா, 100 (மே 9), கீ, பேரழகி ஐஎஸ்ஓ, உண்மையின் வெளிச்சம், காதல் முன்னேற்ற கழகம், வேதமானவன் என ஏழு படங்கள் வெளிவரவுள்ளன.
இந்த ஏழு படங்களில் விஷால் நடித்துள்ள அயோக்யா படம் ஆரம்ப நாள்களில் அதிக வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.