தீயாய் பரவும் நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படங்கள்
நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தொடர்ந்து 'அடங்கமறு', 'அயோக்கியா', 'சங்கத் தமிழன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதையும் படிக்க | நடிகை சரிதாவுக்கு பிறகு இரண்டாவது மனைவியையும் பிரிந்த நடிகர் முகேஷ் : காரணம் என்ன?
Advertisement
Advertisement
இதில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து அவர் 'அரண்மனை 3', 'துக்ளக் தர்பார்' போன்ற வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. சுந்தர்.சி இயக்கியுள்ள 'அரண்மனை 3' படத்தின் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இதனையடுத்து அவர் தமிழில் கார்த்தியுடன் 'சர்தார்' மற்றும் 'மேதாவி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அந்தப் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | பொன்னியின் செல்வனில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கும் வேடம் இதுவா?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.