பரத்-வாணி போஜன் நடிக்கும் ‘மிரள்’: போஸ்டர் வெளியீடு
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தின் தோற்றப் போஸ்டரை (first look) நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தின் தோற்றப் போஸ்டரை (first look) நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ‘மிரள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்து வருகிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.