முகப்பு
செய்திகள்

பரத் - வாணி போஜன் நடிக்கும் ‘மிரள்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான மிரள் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 அக்டோபர் 2022, 12:23 pm IST
பகிர்:

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான மிரள் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் திரில்லர் பாணியில் உருவான’மிரள்’ திரைப்படத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இப்படம் வருகிற நவ.11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.