முகப்பு
செய்திகள்

ஓடிடிக்காகப் புதிய படம் இயக்கும் மாரி செல்வராஜ்: அறிவிப்பு

இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர்.

Updated On : 21 நவம்பர் 2022, 12:18 pm IST
பகிர்:


பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்குகிறார் மாரி செல்வராஜ். இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர். இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

இன்று வெளியிடப்பட்ட வாழை பட போஸ்டரில் நான்கு சிறுவர்கள் வாழைத் தோட்டத்தின் அருகே உரையாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments