செய்திகள்

கவனம் ஈர்க்கும் ‘அயலி’ டிரைலர்!

DIN

முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அயலி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள இணையத் தொடர் ‘அயலி’.

பருவத்திற்கு வந்த சிறுமிகளின் படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கொண்ட ஊரில் படிப்பைத் தொடரும் சிறுமியின் கதையே அயலி.

இத்தொடரில் சிங்கம் புலி, லிங்கா, அபினயா ஸ்ரீ உள்ளிட்டோ நடித்துள்ளனர்.

‘அயலி’ வருகிற ஜன.26 ஆம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT