செய்திகள்

வார இறுதியில் சம்பவம்: 96 பட நாயகியின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்! 

நடிகை கௌரி கிஷன் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகை த்ரிஷா, விஜய் சேதுபதி நடித்து மாபெரும் வரவேற்பினை பெற்ற ‘96’ படத்தில் நடித்தவர் நடிகை கௌரி கிஷன். த்ரிஷாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தனுஷின் கர்ணன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் ‘அடியே’, மலையாளத்தில் ‘லிட்டில் மிஸ் ரௌத்தர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.  

மாலத் தீவு சுற்றுலா சென்றுள்ள கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பதிவிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் தீயாக இருக்கிறதெனவும் ஹார்டின்களை கமெண்ட்டுகளில் பறக்கவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு ரசிகர், “கௌரி பாப்பாவின் வார இறுதி சம்பவம்” என கமெண்ட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி சிம்ம ராசிக்கு: தினப்பலன்கள்!

குழாய் பராமரிப்பு பணி: இன்றும் நாளையும் நீா் விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு!

11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்

ஸ்ரீராம் பொதுக் காப்பீடு லாபம் ரூ.165 கோடி!

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்: ஆகிருதி, அஞ்சுமுக்கு பதக்கம்!

SCROLL FOR NEXT