சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்
21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.
சென்னை: 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.
இம்முறை இந்தத் திரைப்பட விழாவில் 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட உள்ளன. டிசம்பர் 21-ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க | 7 மொழிகளில் வெளியாகும் மலையாளத் தொடர்!
Advertisement
Advertisement
இந்த விழாவில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை - 1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய தமிழ்ப் படங்கள் திரையிடப்பட உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.