FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹிப்ஹாப் ஆதியின் ‘பி.டி.சார்’ போஸ்டர் வெளியீடு

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 12 ஜனவரி 2023, 1:18 pm IST
பகிர்:

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. 

தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ’பி.டி. சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின்  முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி இதில்  உடற்கல்வி ஆசிரியராக நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments