FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆர்யா - கௌதம் கார்த்திக் படத்தில் பிரபல நடிகை

நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும்  திரைப்படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். 

2 பிப்ரவரி 2024, 12:40 am
பகிர்:

நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும்  திரைப்படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். 

எஃப்ஐஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளனர்.

இதையும் படிக்க: இயக்குநர் மனோபாலா உடல் நாளை(மே - 4)  தகனம்

Advertisement

Advertisement

மிஸ்டர்.எக்ஸ் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.