முகப்பு

விமலின் சார் டீசர்!

19 ஜூன் 2024, 5:12 pm
விமலின் சார் டீசர்!
பகிர்:

நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் சார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வருகிறார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டு பின் சார் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனமும் படத்தின் வெளியீட்டு பொறுப்பில் இணைந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சார் படத்தின் டீசரை இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் போஸ் வெங்கட், ’கன்னிமாடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் பெரிதாக கவனிக்கபடவில்லை என்றாலும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.