செய்திகள்

ஓடிடியில் வெளியான முனிஷ்காந்த், விஜயலட்சுமியின் மிடில் கிளாஸ்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் ஓடிடி தள்த்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் முனிஷ்காந்த் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மிடில் கிளாஸ். இப்படத்தில், இவருக்கு மனைவியாக நடிகை விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.

மேலும் இந்தப்படத்தில் காளி வெங்கட், குரேஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரனவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவான இப்படம், ரூ. 65 லட்சம் வரை வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மிடில் கிளாஸ் திரைப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

The film Middle Class, starring Munishkanth and Vijayalakshmi, has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் விஜய்யின் ரெட்ட தல பட முன்னோட்ட விடியோ!

ஹரியாணாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலை! அமித் ஷா திறந்து வைத்தார்!

அமமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? TTV தினகரன் விளக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 24.12.25

பிரியங்காவுக்குள் ஒரு இந்திரா காந்தியை மக்கள் பார்க்கின்றனர்: ராபர்ட் வதேரா

ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்ற ஓஸ்வால் பம்ப்ஸ்!

SCROLL FOR NEXT