உருகுது உருகுது மேக்கிங் விடியோ!
விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடலின் மேக்கிங் விடியோ வெளியானது.
விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் விடியோ வெளியானது.
சமீபத்தில் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடல் வெளியானது. ஜஸ்டின் பிராபகரன் இசையில் கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை கபில் கபிலன் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர்.
இந்நிலையில் 'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: எல் 2: எம்புரான் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.