தணல் படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / அதர்வா
செய்திகள்

தணல் வெளியீட்டுத் தேதி!

நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் படத்தின் ரிலீஸ் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டே இப்படம் திரைக்கு வர வேண்டியது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா 'தணல்' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க, '100', 'ட்ரிக்கர்' போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார்.

தணல் படத்தின் போஸ்டர்.

இந்த நிலையில், இப்படம் வரும் செப்.12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

The release date of Thanal, starring actor Atharvaa, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: 27.64 லட்சம் பேருக்கு எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் அளிப்பு

போக்சோ குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம்

எஸ்ஐஆா்: கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளி பணியிலிருந்து விடுவிக்க ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT