தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் எல்லம்மா தோற்ற போஸ்டர்!
எல்லம்மா திரைப்படத்தின் தோற்ற போஸ்டர்....
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாகும் “எல்லம்மா” எனும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சச்சின், சிங்கம், புலி, புஷ்பா, குபேரா போன்ற தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் இசையால், ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
தற்போது, இயக்குநர் வேணு எலிடாண்டி இயக்கத்தில் உருவாகும் “எல்லம்மா” எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது பீரியட் கால திரைப்படமாக உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.
The poster for the new film "Ellamma," featuring music by renowned composer Devi Sri Prasad, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.