சண்முக பாண்டியன் நடிக்கும் வாண வேடிக்கை திரைப்படத்தின் போஸ்டர்!
வாண வேடிக்கை திரைப்படத்தின் போஸ்டர்...
நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கும் வாண வேடிக்கை திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் திரு இயக்கும் வாணவேடிக்கை என்கிற திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். நாயகியாக நடிகை ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர்கள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் பூங்குன்றம் கதாபாத்திரத்தை இன்று அறிவிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல். கே. சுதிஷ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The poster for the film Vaana Vedikkai, starring actor Shanmuga Pandian as the lead, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.