FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இணையத்தைக் கலக்கும் சூரியின் மண்டாடி!

சூரியின் மண்டாடி ரீல்ஸ் குறித்து...

Updated On : 31 ஜூலை 2026, 12:30 pm IST
சூரியின் மண்டாடி ரீல்ஸ் - X | Soori
பகிர்:

நடிகர் சூரி நடித்துள்ள மண்டாடி படத்தின் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “மண்டாடி”. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் மண்டாடி மண்டாடி பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடலில் நடிகர் சூரி மிகச்சிறப்பாக நடனமாடியுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இதே பாடலுக்கு பலரும் நடனமாடி, ரீ-க்ரியேட் செய்து ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். சூரியின் மண்டாடி பாடலுக்கு நடனமாடி, இதுவரையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீல்ஸ் வெளியாகியிருப்பதாக சூரி பதிவிட்டுள்ளார்.

இதே பாடலுக்கு சூரியுடன் நடிகர் விமலும் சேர்ந்து நடனமாடும் விடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

summary

Soori's 'Mandadi' reels takes the internet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments