FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

10 கோடி முறை... அதிகம் கேட்கப்படும் ஜெயிலர் - 2 பாடல்கள்!

ஜெயிலர் - 2 பாடல்கள் குறித்து...

பகிர்:

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் பாடல்கள் அதிகம் கேட்கப்பட்டு வருகின்றன.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.

முதல் பாகம் கொடுத்த பெரிய வெற்றியால் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், நேற்று (அக். 5) வெளியான இப்படத்தின் டிரைலர் காட்சிகள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் அனைத்து பாடல்களும் பல்வேறு இசைத்தளங்களையும் சேர்த்து 10 கோடிக்கும் (100 மில்லியன்) அதிகமான முறை கேட்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

The songs from the movie Jailer 2 are being listened to extensively.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments