ரஷ்மிகா மந்தனாவின் மைசா வெளியீட்டுத் தேதி!
மைசா வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான மைசா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் இந்தியளவில் பிரபலமாகவுள்ள நடிகை ரஷ்மிகா தற்போது மைசா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரவிந்திர புள்ளே இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
ஆக்சன் காட்சிகளால் உருவாகும் இப்படத்தின் கிளிம்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. இந்த நிலையில், இப்படம் திரையரங்குகளில் வருகிற நவ. 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The release date of the movie Mysaa, starring actress Rashmika Mandanna, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.