FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

துரோகம் பழகு படத்தின் போஸ்டரை வெளியிட்ட புதுவை முதல்வர்!

துரோகம் பழகு படத்தின் போஸ்டரை புதுவை முதல்வர் வெளியிட்டது பற்றி...

22 செப்டம்பர் 2026, 3:56 pm IST
துரோகம் பழகு படத்தின் போஸ்டரை வெளியிட்ட புதுவை முதல்வர்
பகிர்:

துரோகம் பழகு படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டார்.

மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் லொள்ளு சபா ஜீவா, ஜி. எம். குமார், ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், அப்புக்குட்டி, அமுதவாணன், திவாகர், கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர்கள் பாலா மற்றும் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். கவிஞர் வைரமுத்து ஒரு பாடலை எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்ட முதல்வர் என். ரங்கசாமி, படக்குழுவினரை பாராட்டினார்.

மேலும், துரோகம் பழகு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

summary

Puducherry Chief Minister releases the poster of the movie 'Dhrogam Pazhagu'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments