முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 10:19 AM
இந்திய தேசிய காங்கிரஸ். - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஒரு வாரத்துக்கு முன்னதாக, காங்கிரஸில் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், 27 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.