வாக்களித்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய வேலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவானது மதுரையில் தற்போது வரை 20% நிறைவு பெற்ற உள்ள நிலையில். வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை சொக்கிகுளம் காக்கைப் பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கினை வரிசையில் நின்று மக்களோடு மக்களாக நின்று வாக்குச் செலுத்தினார்.
Advertisement
Advertisement
In connection with the Assembly elections in Tamil Nadu, Minister Palanivel Thiagarajan cast his vote.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.