FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடல்சார் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ தகுதிக்கு பணி

இந்திய கடல்சார் பல்களைக்கழகத்தில் காலியாக டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

இந்திய கடல்சார் பல்களைக்கழகத்தில் காலியாக டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.IMU/HQ/Workshop-Lab/02/2016

Senior Technician (Applied Mechanical Laboratory) - 02

Advertisement

Advertisement

Senior Technician (Mechine Shop) - 02

Senior Technician (Welding and Gas Cutting Workshop) - 02

Senior Technician (Hydraulics and Pneumatics Laboratory) - 02

Senior Technician (Instrumentation, Automation and Control Engineering Laboratory) - 02

Senior Technician (Thermodynamics and Boiler Chemistry Laboratory) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Production, Automobile, Instrumentation, Automation, Control போன்ற பிரிவுகளில் டிப்ளமோவுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ

முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.imu.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள்

இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, IndiaN MARITIME UNIVERSITY, EAST COAST Road, Uthandi, Chennai - 600 119.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.03.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments