FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

எல்.ஐ.சி-யில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் துணை நிறுவனமான எல்.ஐ.சி வீட்டுவசதி நிறுவனத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட்,

Updated On : 16 ஆகஸ்ட் 2019, 3:42 pm IST
பகிர்:


பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் துணை நிறுவனமான எல்.ஐ.சி வீட்டுவசதி நிறுவனத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட், அசோசியேட்ஸ், அசிஸ்டென்ட் மேனேஜர் என 300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 300

பணி: Assistant

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 125

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ]

சம்பளம்: மாதம் ரூ. 13,980 - 32,110

பணி: Associate

காலியிடங்கள்: 75

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் சி.ஏ படிப்பில் இண்டர் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,270 - 50,700

பணி: Assistant Manager

காலியிடங்கள்: 100

வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் . 

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று எம்பிஏ, எம்எம்எஸ், பிஜிடிபிஏ, பிஜிடிபிஎம் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  வேண்டும்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.lichousing.com/downloads/Detailed_Advertisement_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments