அரசு வேலை வேண்டுமா..? 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ராஜா ராமன்னா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி (ஆர்.ஆர்.சி.ஏ.டி.) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர், ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராஜா ராமன்னா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி (ஆர்.ஆர்.சி.ஏ.டி.) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர், ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Driver (Ordinary Grade) - 06
சம்பளம்: மாதம் ரூ.19,900 + இதர சலுகைகள்
Advertisement
Advertisement
பணி: Driver –cum-Pump Operator-cum-Fireman/A (DPOF/A)- 02
சம்பளம்: மாதம் ரூ.21,700 + இதர சலுகைகள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19.07.2022 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு காவல்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
விண்ணப்பிக்கும் முறை : www.rrcat.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2022
மேலும் விபரங்கள் அறிய https://www.rrcat.gov.in/hrd/Openings/2022/rrcat_4_2022_dtl_eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.