பெல் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் மற்றும் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் மற்றும் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 150
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Trainee Engineer -I (Electronics) - 54
பணி: Trainee Engineer -I (Mechanical) - 20
பணி: Trainee Engineer -I (Electrical) - 04
பணி: Trainee Engineer -I (Compute Science) - 02
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.35,000, இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.40,000.
Advertisement
Advertisement
பணி: Project Engineer-I (Electronics) - 44
பணி: Project Engineer-I (Mechanical) - 20
பணி: Project Engineer-I (Electrical) - 04
பணி: Project Engineer-I (Compute Science) - 02
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.45,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.50,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.55,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும். விரிவான விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20EM-English-19-07-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.