FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்வதேச விமான நிலையத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள் 142 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியானவர்கள் அக்டோபர் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 31 அக்டோபர் 2024, 2:08 pm IST
கோப்புப்படம் - Center-Center-Chennai
பகிர்:

கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 142 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான இருபாலரும் அக்டோபர் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்(ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்) தெரிவித்திருந்தன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.

விளம்பர எண்: AIASL/05-03/HR/679

பணி: Utility Agent cum Ramp Driver

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.2,960

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வாசிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Handyman

காலியிடங்கள்: 112

சம்பளம்: மாதம் ரூ22,530

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும ஹிந்தி வாசிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு, பொது அறிவுத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த வேண்டிய முறை இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி செலுத்த வேணடும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiasl.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.10.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments