விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ-ல் துணை மேலாளர் பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (எஸ்பிஐ) காலியாகவுள்ள துணை மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து...
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (எஸ்பிஐ) காலியாகவுள்ள துணை மேலாளர் பணிகளுக்கு பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆக.27-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயன்பெறவும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CRPD/SCO/2026-27/11
பணி: Deputy Manager
Advertisement
Advertisement
பிரிவு: AI Specialist
காலியிடங்கள்: 12
பிரிவு : IT Security Expert
காலியிடங்கள்: 2
பிரிவு: Cyber Security Analyst
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.68,420
தகுதி: Computer Science, Computer Science & Engineering,Software Engineering, Information Technology, Electronics, Electronics & Communications Engineering, Data Science & Artifical Intelligence ஆகிய ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://sbi.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.08.2026
மேலும் விவங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
State Bank of India invites online applications from eligible Indian citizens for appointment to the Specialist Cadre Officers Posts on Contract,Regular Basis.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.