FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 5 கூட்டுறவு பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து....

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒப்பந்த கால அடிப்படையில் 5 கூட்டுறவு பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைந்து இணையம் மூலம் விண்ணப்பிக்கவும்.

பணி: Co-operative intern

காலியிடங்கள்: 5 (ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி மற்றும் தஞ்சாவூர்)

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சந்தைப்படுத்தல், வேளாண் வணிக மேலாண்மை, கூட்டுறவு மேலாண்மை, கிராமப்புற மேம்பாடு ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

முறையான கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.acstitnsc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.5.2026

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

The Tamil Nadu State Apex Cooperative Bank Ltd. intends to hire 5 Cooperative Interns on a one-year contract...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments