FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பிற

உலக சிட்டுக்குருவி தினம் - புகைப்படங்கள்

ஒரு கைப் பிடி தானியமும் குடிக்க தண்ணீர் வைத்தால் சிட்டுக்குருவி மகிழ்ந்து உண்ணும். அதுவே சாலச் சிறந்தது. மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டிஇந்த இனத்தை மீட்டெடுக்க உறுதி எடுப்போம்.  இந்நிலையில் மொபைல் கோபுரங்கள், மின்சார கேபிள்கள் மற்றும் கான்கிரீட் கட்டிடங்கள் காரணமாக சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்கள் தொடர்ந்து சுருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2 பிப்ரவரி 2024, 2:30 pm IST
உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கீச்... கீச்... கீச்... என ரீங்காரம் பாடும் சிட்டுக்குருவி.
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments