சிந்துபாத்
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'சிந்துபாத்'. இப்படத்தை கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.