தெலுங்கில் ’புட்ட பொம்மா புட்ட பொம்மா’ படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமைடைந்த பூஜா ஹெக்டே. 
நடிகைகள்

ஜொலிக்கும் பீஸ்ட் நாயகி பூஜா - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமாகி தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே போட்டோஷூட்.

DIN
தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே.
விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
கருப்பு-வெள்ளை புகைப்படத்தில் பூஜா ஹெக்டே.
கன்னத்தில் கையை வைத்து ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் பூஜா ஹெக்டே.
ஷூட்டிங் இல்லாத தருணங்களில் மேக்கப் போடுவதை அறவே தவிர்க்கு அழகு தேவதை.
விதவிதமாக போஸ் கொடுக்கும் பூஜா ஹெக்டே.
தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய பூஜா ஹெக்டே, விதவிதமான கவர்ச்சியில் உடையில் ரசிகர்களைபாடாய் படுத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் போலியோ விழிப்புணா்வு பேரணி

மகளிா் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆட்டோ: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தனியாா் பேருந்து மோதி பெட்ரோல் பம்ப் மேலாளா் பலி

விதிமீறல்: 16 வாகனங்களுக்கு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT