சங்கமித்ரா நாயகி பூஜா ஹெக்டே ஸ்டில்ஸ்
தமிழ் சினிமாவில் முகமூடி பட்த்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் பூஜா ஹெக்டே.
பீஸ்ட் படத்தின் நாயகி.
கோல்டன் நிற உடையில் ரசிகர்களை ஈர்க்கும் நாயகி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் இதுவரை பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பூஜா ஹெக்டே பகிர்ந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள பூஜா ஹெக்டே.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.