சென்னையில் கனமழை - புகைப்படங்கள்
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலையில் நிற்க்கும் நாய்.
கனமழையால் வெள்ளம் சூழ்ந்த தெருவில் சைக்கிளுடன் நடந்து செல்லும் சிறுவன் ஒருவன்.
ராஜீவ் காந்தி ஐடி விரைவு சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனத்தை ஓட்டி செல்லும் பொதுமக்கள்.
குளம் போல் மாறிய சாலை.
சாலையில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்தபடி செல்லும் வாகனங்கள்.
தாழ்வான பகுதி மற்றும் முறையான மழைநீர் வடிகால்வாய் இல்லாத பகுதியில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மழைநீர் தேங்கிய சாலையில் சைக்கிளை ஓட்டிச்செல்ல சிரமப்பட்ட நபர் ஒருவர்.
சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
சாலையோர வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்கும் மக்கள்.
சென்னையில் பெய்த பலத்த மழையில் நனைந்தபடி, பணிக்கு இரு சக்கர வாகனத்தில் விரைந்து செல்லும் இளைஞா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.