FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நிகழ்வுகள்

தில்லியில் ஜி20 உச்சி மாநாடு - புகைப்படங்கள்

இந்தியாவின் தலைமையில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி-20 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

Updated On : 4 செப்டம்பர் 2023, 9:22 pm IST
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி-20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பகிர்:
ஜி-20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஜி-20 உச்சி மாநாட்டிற்காக உலகம் முழுவதும் இருந்து பல முக்கிய தலைவர்கள் தில்லிக்கு வருகை தரவுள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சிமாநாட்டை இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும்.

Advertisement

Advertisement

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி -20 ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஒளிர்ந்த பாரத் மண்டபம்.
பிரகதி மைதானத்தில் ஜி-20 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாரத் மண்டபத்தின் பின்னணியில் தனது குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நபர்.
பிரகதி மைதானத்தில் ஜி -20 ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக பாரத் மண்டபத்தின் பின்னணியில் வண்ணமயமான நீரூற்று.
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி -20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments