கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
கோகுலாஷ்டமி என அழைக்கப்படும், கிருஷ்ணஜெயந்தி விழா ஆகஸ்ட் 14ஆம் தேதி, நாடு முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இவ்விழாவையொட்டி, கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணியில், இரவு, பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.