லடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு ஆய்வு செய்தார்.
இந்திய வீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன்.
நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது.
கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது.
இந்திய நாட்டை காக்க உயிர் இழந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன்.
எதையும் எதிர்கொள்ள இந்தியா ராணுவம் தயாராக உள்ளது.
நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டியுள்ளீர்கள் என்றார்.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மீண்டும் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன் என்றார்.
இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் தற்போதைய நிலவரத்தை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி, தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அதிகாரிகள்.
பிரதமர் மோடி மற்றும் தலைமை தளபதி விபின் ராவத்.
நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களான உங்கள் கையில்தான் உள்ளது.
லடாக்கில் உள்ள லே பகுதி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.