2022-2023ஆம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தை சேர்ந்த துணை செவிலியரான சுகந்திக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 
செய்திகள்

தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2023  புகைப்படங்கள்

செவிலியர் பணிகளில் ஆற்றிய சிறந்த சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் புதுதில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கி கெளரவித்தார்.

DIN
சென்னையை சேர்ந்த ஸ்டாஃப் நர்ஸ் கணபதி சாந்திக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
மிசோரமை சேர்ந்த சிவில் மருத்துவமனையை சேர்ந்த சி ஜோபாரி அவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
மணிப்பூரை சேர்ந்த பொது சுகாதார செவிலியரான சந்திரபாலா தேவிக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
மகாராஷ்டிராத்தில் பொது சுகாதார செவிலியரான புஷ்பா ஷ்ரவன் போடேவுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
மொஹாலியை சேர்ந்த ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைமை செவிலியரான மாதவி ரானே சிக்கலேவுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
மேற்கு வங்கத்தை சேர்ந்த செவிலியர் அபிஷ்மிதா கோஷுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
புனேவை சேர்ந்த பிரிகேடியர் அமிதா தேவ்ராணிவுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
சிக்கிமை சேர்ந்த லேடி ஹெல்த் விசிட்டரான அம்பிகா பிரஹ்தனுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
கேரளாத்தை சேர்ந்த நர்சிங் அதிகாரியான கீதாவை விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பிகாரைச் சேர்ந்த துணை செவிலியர் காயத்ரி குமாரிக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
ஒடிசாவில் துணை செவிலியரான மஞ்சுலதா மகாராணாவுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
கர்நாடகாவை சேர்ந்த துணை செவிலியரான நாகரத்னாவை விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை சேர்ந்த ணை செவிலியரான சுசித்ரா மிஸ்திரிக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அசாமை சேர்ந்த ணை செவிலியரான நமிதா கலிதாவுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
மேற்கு வங்கத்தை சேர்ந்த துணை செவிலியரான ரிது மண்டலுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
ஜெய்ப்பூர் மாநிலத்தை சேர்ந்த மூத்த நர்சிங் அதிகாரியான நீரஜ் தம்போலியாவிற்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த உதவி செவிலியர் கண்காணிப்பாளரான மஞ்சு கைராவுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
புது தில்லியை சேர்ந்த கூடுதல் இயக்குநர் ஜெனரல், ராணுவ நர்சிங் சர்வீசஸ், ராணுவ தலைமையகம் (தில்லி) மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணிவுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
லட்சத்தீவை சேர்ந்த தலைமை செவிலியர் (ஓய்வு பெற்ற கே இந்தும்பிவுக்கு விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
செவிலியர்களுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பிற முக்கியஸ்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT