பார்வதி குளத்தில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் வழிபாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி. 
செய்திகள்

பார்வதி குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு - புகைப்படங்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை தலைப்பாகையுடன் அணிந்து, உடுக்கை இசைத்து, சங்கு ஊதியும், ஆரத்தி செய்தும் பூஜையில் பங்கேற்றார்.

DIN
புனிதமான பார்வதி குளத்தில் கோயிலில் வழிபாடு செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.
பார்வதி குளத்தில் சிவ பூஜை செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி.
பார்வதி குண்ட் கரையில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் உடுக்கை இசைத்து, சங்கு ஊதியும், ஆரத்தி எடுத்தும் பூஜையில் பங்கேற்றார்.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி.
பார்வதி குளத்தில் கரையில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து சங்கு ஊதி பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
கோயில் அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு கோயிலில் சிறிது நேரம் வழிபாடு செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி.
பார்வதி குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வழிபாடு செய்தனர்.
பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர்.
உத்தரகண்டில் சிவன் உறைவிடமான ஆதி கைலாஷ் சிகரத்தில் பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் பிரார்த்தனை செய்த பிறகு மேளதாளம் இசைத்த பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் பிரார்த்தனை செய்த பிறகு இந்தோ திபெத்திய எல்லை போலீஸார் உடன் கலந்து உரையாடிய பிரதமர் மோடி.
உத்தரகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பார்வதி குளம் அருகில் பாதுகாப்பு படை வீரர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT