புதுதில்லியில் அபாய அளவை தாண்டி பாயும் யமுனை நதி.
கனமழையால் யமுனை ஆற்றின் நீா் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கனமழைக்குப் பிறகு தங்களின் உடமைகளை எடுத்து செல்லும் மக்கள்.இடைவிடாத பெய்த கனமழையால் யமுனை நதி உயர்ந்து தலைநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிப்பு.தில்லி டிரான்ஸ்-யமுனா பகுதியில் வெள்ளம் சூழ்ந்த மழைநீரில் பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்லும் சிறுவன்.வெள்ளப்பெருக்கால் நீரில் மூழ்கிய வீடுகள்.கனமழைக்குப் பிறகு வேரோடு சாய்ந்த மரத்தின் கீழ் நசுங்கிய ஆட்டோ ரிக்ஷா.கனமழையை தொடர்ந்து வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.