பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற பிரெஞ்சு அதிபர் இமானுவல் மேக்ரான். - Julia Demaree Nikhinson
பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகத் தலைவர்கள்.பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், இத்தாலியப் பிரதமர் ஜாா்ஜியா மெலோனி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்.பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பிரான்ஸின் எவியான் நகரில் உள்ள ஹோட்டல் ராயலில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், பங்கேற்ற வந்த உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வரவேற்ற பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன். - YOAN VALAT / POOLஜி7 உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி உடன் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன். - -ஜி7 உச்சிமாநாட்டில், இத்தாலியப் பிரதமர்ஜாா்ஜியா மெலோனி, தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபட்டா அல்-சிசி, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஜப்பானியப் பிரதமர் சானே தகாய்ச்சி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜெர்மன் அதிபர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான், பிரேசில் அதிபர் லூயிஸ் சில்வா உள்ளிட்டோர்.