FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் - புகைப்படங்கள்

Updated On : 6 மார்ச் 2026, 7:58 pm IST
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கும் காணொலியை பார்வையிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். நிகழ்வில் அமைச்சர் டி.ஆர் பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவா் - நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா, தி இந்து பப்ளிஷிங் குழுமத்தின் இயக்குநரும், தி இந்து பப்ளிஷிங் குழுமத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருமான என். ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பகிர்:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், உரையாற்றிய முதல்வர் மு. க. ஸ்டாலின்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், உரையாற்றிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தலைமைச் செயலாளர் பெ. அமுதா.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், உரையாற்றிய தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.

Advertisement

Advertisement

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், உரையாற்றிய சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், உரையாற்றிய வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், உரையாற்றிய இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சுற்றுசூழல் மற்றும் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், உரையாற்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி ஆகியோர்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், உரையாற்றிய பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் ஆகியோர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments