இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இந்தியாவில் இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,08,420 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 92,11,80,022 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 37,26,01,715 இரண்டாம் தவணை - 9,24,50,970 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 16,25,57,153 இரண்டாம் தவணை - 7,98,92,549 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,29,73,401 இரண்டாம் தவணை - 5,78,43,419 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,74,266 இரண்டாம் தவணை - 89,57,466 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,56,294 இரண்டாம் தவணை - 1,51,72,789 |
| மொத்தம் | 92,11,80,022 |
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.